Tuesday, November 20, 2007

காதோடு தான் நான் பேசுவேன்...

" முதல் மழை என்னை நனைத்ததே" " அக்கம் பக்கம் யாருமில்லா" " மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே" இப்படியான எந்தவித பாட்டும் இல்லாமல் சாதாரணமாக "ட்ரிங் ட்ரிங்" என்றே அவளது தொலைபேசி ஒலித்தது.

அதுவும் நன்றாகவே இருந்தது.

"ஹலோ யார் பேசுறது? " அவள் தான். குரல் தேனாக என்னுள் இறங்கியது.

" எப்படி இருக்கிற பிசாசே" .

"ஹே! குண்டுமாமா. எப்படி இருக்கிற?. வேற நம்பர் வருது? கேடி நம்பர் மாத்திட்டியா? "

" yup . இது என்னோட புது நம்பர். நோட் பண்ணிக்கோ." " Then எப்படி இருக்க? என்ன பண்ணுற? . எப்போ Joining Date எதாச்சும் தெரிஞ்சுதா?"

" இல்லபா. மாத்தி மாத்தி சொல்லுராங்க. யாருக்கும் கரெக்டா தெரியல. May be in November. "

" Oh! good. Then what doing now?"

" சும்மா தான் இருக்கேன். ஹே என்னால நம்பவே முடியல. உங்களோட voice ரொம்ப familiar-a இருக்கு. " - ஆச்சர்யாபட்டாள்

" நிஜமாவா. Even I feel the same. சரி அப்பா அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க? "

"எல்லாரும் ரொம்ப fine . அம்மா எப்படி இருக்காங்க? மருமகன் என்ன சொல்லுறான்? "

" All are fine here. How are you feeling now?"

" You still remember that. Thanks. கொஞ்சம் வலி இருக்குது but okay. டாக்டர் கிட்ட திரும்ப போகணும்." - சிரித்தாள்.

மெல்ல நானும் சிரித்தேன். நீண்ட நாட்களுக்கு முன்பு பேசிய நண்பனிடம் மீண்டும் பேசியதை போன்ற உணர்வு.

அவள் பேசினாள். நான் கேட்டேன் கேட்டு கொண்டே இருந்தேன்.

சுமார் 42 நிமிடங்கள் கடந்தன. நிறைய பேச நினைத்தேன் ஆனால் பேச ஒன்றுமே இல்லாதது போன்ற ஒரு உணர்வு. But I felt contented after speaking to her.

Have you come across something like this ever? I had a couple of times earlier, once with my closest friend and other time with my mom. But both the time I was speaking less and listening more. Same happened this time too :)

10 comments:

 1. Aaaha! :))

  I have come across as well :D

  Comment delete potalum waste pola :O

  ReplyDelete
 2. Aaaha! :))

  I have come across as well :D

  Comment delete potalum waste pola :O

  ReplyDelete
 3. @PK: Parava illa naan mattum thaan kirukan ninaichen, neeriya peru irukanga pollirukku :P

  BTW can I comment on the "deleted comment" ;)?

  ReplyDelete
 4. Hehehe...
  u comment??? No no no! No comments mattum sollunga! :P

  Aprama solren antha deletion'ku reason! :D

  ReplyDelete
 5. Nice blog gundumama...
  Idhu pola ellarume anubavichu iruppanga.. 50 mins pesittu..marubadi call panni.. sollavandhade marandhuttenu solli innoru 15 mins pesara alunga ellam irukanga...vera yaarum illa...nandhan.

  P.S: Dont get frustated by visitin my blog www.gmahesh.blogspot.com. For u to read there are blogs of mine..
  www.thamizhan-mahesh.blogspot.com
  www.gmaheshdiary.blogspot.com
  Princess of gold neengalum note pannikonga.

  ReplyDelete
 6. குண்டுமாம்ஸ் :))
  பேரே சும்மா கொழுக் மொழுக்குன்னு இருக்கே !!!
  அட அப்படியே நம்ம ப்ளாக்குக்கு லிங்க் கொடுத்து
  இருக்கீங்க உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க....
  அட என்ன இது பதிவுல ஒரே ப்ளீலிங்ஸா இருக்கே!!!
  என்ன விசயம்...??.. ;))))

  ReplyDelete
 7. @mahesh : Thanks for visiting :)
  //sollavandhade marandhuttenu solli innoru 15 mins pesara alunga ellam irukanga...vera yaarum illa...nandhan//

  Avaana nee??? :O

  @ஜொள்ளுப்பாண்டி : ஹலோ பேரு மட்டும் இல்லேங்க நானும் பர்கிரதுகு கொழுகு மொழுகுனு நம்ம பிரபு மாதிரியே இருப்பேன் :) . பீலிங்க்ஸ்லாம் ஒண்ணும் இல்லேங்க, தமிழ்ல போஸ்ட் போட்டு பழகுகிறேன் :D அதான் ஒரு range இருக்கட்டும்னு ;)

  ReplyDelete
 8. :) unmai la...

  ana ithula ennana..

  en vai mudave mudathu :D pesikite irupen :D

  ReplyDelete
 9. Gundu mama,
  good tht i deleted my comments ;)

  ReplyDelete
 10. @ raz: nee maatum illa, yella ponnungalum ore maathiri thaan irrukeenga :P Apidi yenna thaan pesuveenga ungalukuleye?? :O

  @ PK: //Gundu mama,
  good tht i deleted my comments ;)//

  Why?? ;)

  ReplyDelete