Showing posts with label Awards. Show all posts
Showing posts with label Awards. Show all posts

Wednesday, January 9, 2008

AWARD-O-PATHY


எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம். நம்ப நண்பர் குட்டி பாலு, நம்ம ப்ளோக் பார்த்திட்டு ரொம்ப பிடிச்சி போய் இந்த AWARD கொடுத்திருக்காரு (யாருப்பா ! ஆது சிரிக்கிறது) .


அவருக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்.

என்ன தான் மொக்கை போட்டாலும் திரும்ப திரும்ப வந்து comment ங்கிற பேர்ல சண்டை போட்டு, என்ன மேலும் மேலும் வெறியேத்தி ஊக்கு வித்த .. சாரி ஊக்குவித்த விதமா சிலர் செயல்பட்டங்க. அந்த நல்லவங்களுக்கு நான் இந்த AWARD pass பண்ணுறேன்.


அந்த இம்சை மன்னர்கள் / மன்னிகள் ,
Sanjayan (தல இன்னும் கல்யாண கனவுலகத்துல இருந்து வெளிய வரவே இல்ல. Dude! எப்போ நாங்க BABA is BACK அப்பிடிங்கற post பாக்க போறோம் ?)
As many of my other "IMSAI" followers have got this award already, I'm not writing their name here. Naama thaan yellathulaiyum late but namba pasanga romba strong :)