Saturday, May 17, 2008

அரசியல் கட்சிகளில் சேருவது எப்படி ?

தலைப்பை படித்ததும் இது என்னடா குண்டுமாமாவுக்கு வந்த சோதனை காலம்னு நினைக்காதீங்க. பேப்பர்ல அடிக்கடி தலைவர்கள் மாற்றம், சீரும் சிங்கம் சிறுத்தை புலி இலக்கிய செம்மல் அழைக்கிறார் வாருங்கள் ! அப்பிடின்னு போடுறாங்க இல்லையா அதை பார்த்துட்டு ஒரு கட்சில சேருகிறது எவ்வளவு சுலபமான விஷயம்னு தெரிந்துக்கொள்ளவேண்டி இந்த போஸ்ட்.

கூகிள் தூப்பினதிலிருந்து , தூழவி எடுத்து.

இந்தியன் நேஷனல் காங்கிரஸ் : " Network of Friends " அப்பிடிங்கற பேருல காங்கிரஸ் ஆள் சேர்கிரார்கள். முதல நீங்க வெப்சைட் (http://www.aicc.org.in) போய் உங்கள பத்தி எல்லாம் பதிவு பண்ணும். ஏற்கனவே நிரைய கோஷ்டிகள் இருக்கிரதுனாலயோ என்னவோ, இது confirmed இல்ல அப்பிடின்னு போட்டிருக்கு. AICC - அதாங்க காங்கிரஸ் காரிய கம்மிட்டீ approve பண்ணத்தான் உங்கள சேர்துபாங்க. Alternative வா நீங்க உங்க வீட்டுக்கு பகதுல இருக்கிற காங்கிரஸ் ஆபீஸ் போய் கூட சேர்ந்துக்கலாம்.

பாரதிய சண்ட (ஜனதா. It's not my mistake, Google translated in that way :D) பார்ட்டி : காங்கிரஸ் மாதிரி இல்லாம , ரொம்ப straight forward BJP. தெளிவா Rules & Regulations எழுதி வச்சிருக்காங்க. நம்ம வரி பணத்தை கொள்ளை அடிக்கிறது பத்தாதுன்னு, சேரவங்க கிட்ட இருந்து வேற அஞ்சு ரூபா வசூலிகிறாங்க.

communist பார்ட்டி(M) : ஒரு பெரிய Document தயாரிச்சு தெளிவா யார் யாரு சேரலாம் சேர கூடாதுனு போட்டுடங்க. இவங்க மத்த கட்சிகளை விட கொஞ்சம் strict சொல்லலாம். வேலைக்கு ஆள் எடுக்கிற மாதிரி reference கேக்குறாங்க.

சரி கொஞ்சம் கீழ் வருவோம், நம்ப DMK , AIADMK ரெண்டுமே இன்னும் படிகடுல தான் இருகாங்க. ஒரு விஷயமும் கண்டுபிடிக்க முடியல.

எனது இந்த கட்சில சேறுவதர்க்கு என்ன தகுதியா?

என்ன பாஸ் காமெடி பண்ணுறீங்க , அதான் தெளிவா போட்டுடங்களே அஞ்சு ரூபா இருந்தா நாட்டை கொள்ளை அடிக்கலாம் sorry ... நாட்டை ஆளலாம்.
Invest just Rs.5 tomorrow you can earn in Crores of Rupees.

அரசியல இதெல்லாம் சகஜமப்பா !!!

3 comments:

  1. ellam ok, thalaivar endha katchi-la serndhirukeenga? :)

    ReplyDelete
  2. Hehehe...Katchi start panrathuku munadi ithellam oru trick 2 attract crowd..Illa ;)

    ReplyDelete
  3. DMK, ADMK website url venuma? :P

    unga blog PathivuSpolla add pani iruken maamaa. :)

    ReplyDelete