Tuesday, December 25, 2007

Looking Back...

First thing first; என் அருமை கிறிஸ்துவ நண்பர்களுக்கு என்னோட இனிய மனமார்ந்த Christmas நல்வாழ்த்துகள் .


ரொம்ப நாலா எந்த போஸ்டும் போடலியேனு நம்பள மறந்திட கூடாதுனு இந்த post போடுகிறேன். இப்போ நாம என்ன பண்ணலாம் , Top movies, songs இதெல்லாம் , SUN, VIJAY, RAJ-nu குத்தகைக்கு எடுத்திடாங்க. என்ன பண்ணலாம் யோசிச்ச போது இந்த 2007 -ல பெருசா நம்ம செஞ்சி கிழிச்சது என்னனு ஒரு அலசு அளசலாம்னு தோணுச்சு . இதோ உங்களுக்காக , 2007 ஒரு பார்வை.


 • இந்த வருஷத்தோட highlight, second innings of my career life. B-School முடிச்சு 3 months வெட்டியா OB அடிச்சதுக்கு பிறகு , got my Joining Date. எப்படியோ பிள்ளையருக்கு உடைச்ச தேங்காய் வீணாப்போகாம எனக்கு பிடிச்ச Dept-லேயே என்னை போட்டாங்க. அது வரைக்கும் சந்தோஷம் .


 • எத்தனையோ தடவ நான் அம்மாவுக்கு surprise கொடுத்திருந்தாலும் , இந்த varusha தீபாவளி was really a great surprise for her. I still remember her experssion on face when I gifted the saree to her. அதுக்கு விலையே இல்லீங்க.


 • வாழ்க்கைல நாம miss பண்ணுறது எவ்வளவோ இருந்தாலும் , college days என்னைக்குமே ஒரு புது அனுபவம் தான். Fortunately I had an oppurtunity to enjoy once again. மொத்த college staffs & juniors எங்களுக்கு கொடுத்த வரவேற்பு , I just can't express in words. My B-School gave entirely different perspective of learning from what I saw in Engineering.


 • இந்த வருஷத்தோட total failure was when my sister came to bangalore. அவள் சொல்லும் போது எல்லாம் நம்பாம எங்க வீட்டு குட்டிச்சாத்தான் will take care for 3 days in பெங்களூர் சவால் விட்டு மாட்டிக்கிட்டது . பசங்க குறும்பு பண்ணுறது சகஜம் , ஆனா குறும்பே பையனா பொறந்த என்ன பண்ணுறது ? முடியலடா சாமி!


 • எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற park-ல உர்காந்துகிட்டு என்னோட friend-க்கு ஓடி போய் கல்யாணம் பண்றதுக்கு பெருசா idea போட்டு கொடுத்தது . Atlast அந்த பொண்ணு வீட்ல சொன்ன மாப்பிள்ளையை கட்டிகிட்டு US போய்ட்டா , நம்ம பையன் கொஞ்ச நாள் தாடி வச்சிட்டு , இப்போ அடுத்த figure set பண்ண கிளம்பிடான் . Idea கொடுத்த நான் தான் இப்போ இந்த மாதிரி மொக்க post போட்டுகிட்டு இருக்கேன்.


 • இந்த வருஷத்தோட இன்னொரு highlight, visible blog எழுத ஆரம்பிச்சது. Gmail id கிடைச்ச சமயத்துல எனக்கு நானே நிரைய invitation அனுப்பி create பண்ணின user id வச்சி நிரைய blog open பண்ணிருக்கேன், but GUNDUMAMA-வுக்கு இருக்கிற மவுசு வேற எந்த id-கும் இல்ல. Thanks to sriprasad, then my classmate now my collegue for choosing a good nick name for me :) எனக்கே சொல்லுறதுக்கு கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு , but to say in short GUNDUMAMA RETURNS :D


 • ஒரு விஷயத்த தொடங்கிறதுக்கு அதை பத்தி முழுசா தெரியனும்னு அவசியம் இல்லை, you should be bold enough to try it out - அப்பிடினு சொல்லி , மொத்த server-யும் என்கிட்ட கொடுத்து, you can bring up the system easily-னு encourage பண்ணின என்னோட boss துணிச்சல். கொஞ்சம் miss ஆகிருந்தாலும் 40K total loss. But என் மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்தி கொடுத்ததை நினைச்சு நான் சந்தோஷபடுகிறேன்


 • ரொம்ப மாசமா சாட்டிங்களில், mailலயுமே பேசிக்கிட்டு இருந்த friends கூட phone பண்ணி பேசுற அளவுக்கு upgrade ஆனது. Waiting for 2008 to create a platform to meet. Are you hearing my dear?? ;)


இப்படி எவ்வளவோ எழுதலாம் , ஆனா நீங்க இப்பவே களைச்சிப் போய்டீங்கனு தெரியுது So stop பண்ணிக்குவோம்.திரும்பி பார்த்தால் இந்த வருஷம் எனக்கு ஒரு happiest year-னு தான் சொல்லணும் . But எதாச்சும் சாதிச்சனானு கேட்டா nothing-nu மனசு சொல்லுது . ஒண்ணு நிச்சியம் , இந்த வருஷம் நான் அதிகமா கோபப்படலை , நிரைய பக்குவப்பட்டிருக்கேன் . Created நிரைய new friends. எல்லோருக்கும் என்னால நல்லது செய்யமுடியாது , but அவங்களுக்காக நான் வேண்டிக்கலாம்நீங்களும் உங்க மனச open பண்ணி வைங்க. Just ஒரு smile , it make a sweet morning. எத்தன பேரு உங்க office security கிட்ட good morning சொல்லி இருக்கீங்க? எத்தன பேரு உங்களுக்காக lift-a நிறுத்தி வச்சவருக்கு நன்றி சொல்லிருகீங்க? Just try. ஒரு Thanks, ஒரு good morning நீங்க குறைஞ்சிட மாட்டீங்க . இதுதான் இந்த வருஷத்துக்கான தத்துவம்.May this 2008 brings peace and prosperity to this world. Wishing everyone a Happy New Year !

7 comments:

 1. nan kuda ithu mathiri oru post poda than plan pannikitu iruken.

  good morning. :) thnks.
  happy new yr :D

  btw, en kita nee chat um pannala... talk um pannala.. appuram eppadi meeting?

  ReplyDelete
 2. @ raz : Good. Post pottu mudichathum yennaku link annupu.

  //btw, en kita nee chat um pannala... talk um pannala.. appuram eppadi meeting?//

  Ayyo, innum namma first phase thandalaiyaa?? :O Okay.. Adding you in Orkut. :D

  Anyways, unnaku concesion undu, we can meet without chatting & phoning ;)

  ReplyDelete
 3. he he he Cool Post.
  2008 thathuvam nalla keethu...
  Yenn Iniya Puthaandu Vazhthukkal.

  ReplyDelete