போன வருஷம் ஒண்ணும் பெருசா resolution எடுக்காததுனால comparison பண்ணுறது கொஞ்சம் கஷ்டமான காரியம். But சில விஷயங்கள் நடந்துச்சுனா மனசுக்கு நல்ல இருக்கும்னு தோணுச்சு. அவை,
- ஓரளவுக்கு நல்ல salary . அதுக்கேத்த மாதிரியான வாழ்க்கைனு ஆசைபட்டதுக்கு மேலையே கிடைச்சது.
- எங்க திரும்பி pre-sales பண்ண விடுட்டுவங்களோனு பயந்த மாதிரி இல்லாம , SCM team- ல join பண்ணினது another wish that got fulfilled.
- போன வருஷ இறுதில நடந்த சில கசப்பான சம்பவங்களால சில நண்பர்களை இழந்தது, இந்த வருஷ இறுதிக்குள்ளே அவங்களை மீண்டும் friend ஆக்கியது Another big thing of 2007 year wish.
Okay. இப்போ நினைச்சது நடக்காம போன சில ,
- தொப்பை குறைக்கணும்னு gym join பண்ணி two days- ல சோம்பேரித்தனத்தால வாபஸ் வந்தது.
- Share மார்க்கெட் was always a fantasy to me. எத்தனையோ முறை ட்ரை பண்ணியும் அதுல முழுகி முத்தெடுக்க முடியல. So a successful failure of this year :)
- Japanese language கத்துக்கணும்னு ஆசைப்பட்டு course join , பாதியிலேயே discontinue பண்ணியது. Again curse my laziness.
இந்த வருஷத்துக்கான என்னோட resolution / ஆசை,
- Make atleast 10 new friends
- என்னதான் பெருசா செலவு செஞ்சாலும், atleast மாசம் ஆயிரம் ரூபாய்யாவது SIP- ல போட்டு mutual fund- ல காலெடுத்து வைக்கிறது.
- 4-5 Kgs ஆவது இந்த வருஷம் குறைகிறது. கஷ்டமான வேலைதான் but will definetly try my best.
- Professional- ல இந்த வருஷத்துல I need to prove my skills. அதுக்கு ஒரு Whitepaper- ஒ இல்ல Black paper- ஒ எழுதணும்.
Anyone can take up this tag and write about their NYR. Please give me the link, I will definetly read and comment :)