ஜப்பான்ல சிங்கம் ஒரு வழிபாட்டு சிலையா இல்ல கடவுள்ளின் காவல் தெய்வம் பாக்குறாங்க. ஆனா இந்த சிங்கம் வந்தது சீனா விலிருந்து. ஜப்பான் மொழில சிங்கம் = சிஷி. ஒரு வகைல இத LION DOG அப்பிடினும் சொல்லுறாங்க. புத்தர் சீனாவிலிருந்து கொரியா வழிய ஜப்பான் வந்த பொது இந்த சிஷி கூட்டிட்டு வந்ததா ஒரு ஐதீகம். இந்த ஊருல சிங்கம் இப்படி ஷோ கேஸ் பொம்மையாதான் வச்சிருன்காங்க.
அதே மாதிரி இந்த சிங்கம் புத்தருடைய விருப்பமான விலங்கு? ஆஹிம்சைய போதிச்சவருக்கு எதுக்கு ஹிம்சை செய்ற விளங்குனு கேக்க கூடாது. பரவலா எல்ல புத்த மதம் பின்பற்வங்க நாட்டுலயும் சிங்கம் ஒரு சின்னமா இருக்கும். ஜப்பான், சீனா, ஸ்ரீலங்கா இப்படி . ஸ்ரீலங்கா ஒரு படி மேல போய் தன்னோட அரசாங்கத்தின் சின்னமாவே அறிவிச்சிருக்காங்க.
அப்பிடி பட்ட சிங்கத்தையே, "கர்லிச்சா, டல்ப்பா துல்ய்யா?" அதாங்க சிங்கம்ன்னா, பெரிய பருப்பா? அப்பிடின்னு கேட்டு கிடுகிடுக்க வச்ச ஒரு மாவீரரோட நினைவுநாள் இன்று. இன்னும் கூட என்னால், ஏன் பலப்பேரால் அவர் இறந்துட்டாருன்னு நம்பமுடியல. பல விஷயங்கள்ல எனக்கு பிரபாகரனை பிடிக்கலைனாலும், நிகழ்வுலகத்தின் நிஜ கதாநாயகன் நினைக்கும்போது உடம்பு புல்லரிக்குது.
A Royal Salute to a great warrior of this Century
வணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Hi are u still in this world !!.Am back check out
ReplyDelete