என் அக்காள் ஒரு குட்டிசாத்தானை பெத்து வைத்திருக்கிறாள். அந்த அறுந்த வாலினை மெய்பவனாக என்னை இருக்க சொல்ல.. இரண்டாவது தினமே மறுத்து ஓடிவந்துவிட்டேன் இங்கே..
ஆயிரம் கேள்விகள் ... ஒன்னாச்சும் நாம ஸ்டான்டர்ட்-க்கு இருக்குதா? எங்க இருந்துதான் கத்துக்கிறாங்களோ தெரியல. பார்த்த உடனேயே தெரியும் போலிருக்கு இவன் tubelight .
பார்த்தா அப்படி தெரியுதா?
இதுவரைக்கும் பிறந்த, இனிமே பிறக்க போகின்ற எல்லா குழந்தைகளுக்கும் Happy Birthday வாழ்த்துகள் .இன்று குழந்தைகள் தினம் !